மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவர்: மகள் அளித்த முக்கிய வாக்குமூலம்

சுவிட்சர்லாந்தில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தமது மனைவியை 56 முறை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸின் பெடரல் உச்ச நீதிமன்றம் குறித்த ஆப்கான் நாட்டவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. திங்களன்று வெளியான தீர்ப்பில், ஆர்காவ் மண்டல நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்தியுள்ளதாகவும் பெடரல் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க … Continue reading மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவர்: மகள் அளித்த முக்கிய வாக்குமூலம்